Posts

Showing posts from August, 2021

Vijay Ramalingam - Sample Works

Image
Hi, Welcome to my writing portfolio link page. Here you can find links to my various past writing works. I have primarily created this link page for the simple reason that in some google forms that are meant for job applications, we are required to provide multiple links (for our work samples) in a single field that doesn't allow the 'Enter' function (multiple lines) to work. Hope you enjoy reading my works and I really appreciate your valuable time. Have a great and blessed day ahead!!   My Top Choices:  https://vijayram19.blogspot.com/2023/04/why-doing-jigsaw-puzzles-helps-maintain.html https://vijayram19.blogspot.com/2021/12/why-china-will-never-win-direct.html http://thesaturnherald.com/black-mass/   http://vijayram19.blogspot.com/2015/08/mission-impossible-5-rogue-nation-movie.html https://vijayram19.blogspot.com/2021/09/UX-writing.html https://vijayram19.blogspot.com/2021/01/five-ways-to-improve-omni-channel.html   ...

சமய விஞ்ஞானம்

Image
  " சமய விஞ்ஞானம்" எனும் தலைப்பையுடைய இந்த சிறிய புத்தகம் பார்ப்பதற்கு எளிமையானதாக இருக்கலாம் , ஆனால் அதன் உள்ளடக்கங்கள் சாதாரணமானவையோ அல்லது சராசரியான விஷயங்களை பற்றியதோ அல்ல. இது அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்கத்திய வாழ் மக்களுக்கும் இந்தியாவின் கால வரையரையற்ற ஆன்மீக ஞானம் மற்றும் யோகாவினை கொண்டு சென்ற முன்னோடியான ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் ஆற்றிய முதல் உரையை உள்ளடக்கியது. சுவாமிஜி (பரமஹம்ச யோகானந்தர்) 1920 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச சமய முற்போக்குவாதிகள் மாநாட்டில் இந்திய தேசம் மற்றும் அதன் புராதனமான சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக பங்கேற்க சென்றார். பரமஹம்ச யோகானந்த ர் ஒரு அறிமுகம். பரமஹம்ச யோகானந்த ரின் புனிதமான பெயரைப் கேட்டிராதவர்களுக்கு : சுவாமிஜி 1893 ல் கோரக்பூரில் மிகுந்த பக்தி மற்றும் செல்வாக்குடைய ஒரு பெங்காலி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் முகுந்த லால் கோஷ் ஆகும். அவரது பெற்றோர் இருவரும் காசியில் வாழ்ந்த இனையற்ற யோகி ஸ்ரீ லஹிரி மஹாசாயா அவர்களின் சீடர்கள் ஆவர். தனது இளமைக் காலத்தில் , முகுந்த...